சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை மூடப்படுவதாக வெளியான செய்தி உண்மையானதா?


நீரிழிவு, மற்றும் சிறுநீரக நோய் காரணமாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட (இறக்காமத்தை) சேர்ந்த நோயாளிக்கு PCR ,பரிசோதனையில் நேற்று கொரோனா தொற்று என அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து குறித்த Ward இல் கடமை புரிந்த சகல ஊழியர்களும், மற்றும் அந்த நோயாளிகளுடன் தொடர்புபட்டவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு தற்போது PCR சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.




இவர்களின் முடிவுகள் வெளியான பின்னரே மேலதிக நடவடிக்கைகள் பற்றி தீர்மானிக்கப்படும்.




இதனால் மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும், பிரார்த்தனைகளில் ஈடுமாறும் வேண்டப்படுகிறார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்