மன்னார், மறிச்சுக்கட்டி மற்றும் கிழக்கில் இறக்காமம் பகுதிகள் தொடர்பிலேயே இவ்வாறு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
எனினும், கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரழந்தோரின் உடலங்களை எரிப்பதொன்றே நாட்டுக்குப் பாதுகாப்பானது என நிபுணர் குழுவினர் வலியுறுத்தியுள்ளதுடன் சுகாதார அமைச்சும் அதனையே இன்று மீளுறுதி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
