தமது ஆதரவாளர்கள் சகிதம் ஜனாதிபதி செயலகத்துக்கு முன் குழுமிய நபர்கள் கட்டாய எரிப்பை வலியுறுத்தியதோடு ஆட்சியைக் கவிழ்க்க வேண்டுமா? போன்ற கோசங்களை முன் வைத்திருந்தனர்.
இராவணா பலய, சிங்ஹல ராவய, சிங்ஹலே போன்ற அமைப்புகளின் ஏற்பாட்டில் இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
