பஸ்களை பரிசோதனை செய்வதற்காக 400 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிவில் உடையில் கடமையில்

ADMIN
0

 

பஸ்களை பரிசோதனை செய்வதற்காக 400 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிவில் உடையில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், 

பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.


பஸ்களின் தனிமைப்படுத்தல் சட்டம் கடைப்பிடிக்கப்படுகின்றதா? என்பது தொடர்பிலும் சாரதிகளின் நடத்தை குறித்து ஆராய இந்த அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default