காத்தான்குடிக் கடலில் இன்று மதியம் நீராடிய இளைஞனைக் காணவில்லை...! தேடும் பணி தீவிரம்..!


காத்தான்குடியை சேர்ந்த மூன்று இளைஞர்கள் கடற்கரையில் விளையாட சென்றுள்ளார்கள் இவர்களில் ஒருவரைவே காணவில்லை. நீரில் அடித்துச் செல்லப்பட்டடிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தேடும் பணி தீவிரமாக இடம்பெறுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்