பிரித்தானியா விமானங்கள் நாட்டுக்குள் நுழைய தடை



புதிய வகையான கொரோனா வைரஸ், பிரித்தானியாவை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், பிரித்தானியாவின் விமானங்கள் எவையும் நாட்டுக்குள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்