இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட புத்திஜீவிகள் குழுவிற்கு மாத்திரமே, தீர்மானம் எடுக்கும் உரிமை உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொவிட் தொற்றினால் உயிரிழப்போரின் இறுதிக் கிரியைகளை செய்கின்றமை குறித்து தீர்மானம் எடுக்கும் உரிமை எந்தவொரு மதத்திற்கும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
