நீதி அமைச்சர் அலி சப்ரி இராஜினாமா செய்தாரா ? உண்மை தன்மை என்ன ?

ADMIN
0


இன்று 'தி லீடர்' இணையதளத்தின் வெளியான நீதி அமைச்சர் அலி சப்ரி ஜனாதிபதியிடம் இராஜினாமா கடிதம் கையளிப்பட்டதாக வெளியான தகவலில் எந்தவித உண்மை தன்மையும் இல்லையெனும் கருத்துப்பட தனது முகநூல் கணக்கில் தெரிவித்துள்ளார்.


அதில் எனக்கே தெரியாமல் எனது இராஜினாமா கடிதம் என தெரிவித்து ஒரு பதிவியினை பதிவிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default