அதிவேக நெடுஞ்சாலையில் 349 மில்லியன் ரூபா வருமானம்


பண்டிகைக் காலத்தின் 11 நாட்களுக்குள் 49 மில்லியன் ரூபா வருமானம் அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாக கிடைத்திருப்பதாக பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 


இந்தக் காலப்பகுதியில் கொழும்பு, கட்டுநாயக்க, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாக சுமார் 12 இலட்சம் வாகனங்கள் பயணித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்