நேற்றைய தினம் (22) பாராளுமன்றில் உரையாற்றும்போது, பாடசாலை மாணவர்கள் 11 பேர் கடத்தப்பட்டது குறித்து விடயங்களை வெளியிட்டார்.
முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் அவருடன் நெருக்கமானோருக்கு எதிராக குற்றச்சாட்டு ஒன்று உள்ளது. பாடசாலை மாணவர்கள் 11 பேரை கடத்தி அவர்களின் பெற்றோரிடம் கப்பம் கேட்ட குற்றச்சாட்டாகும்.
கப்பம் கேட்டு கடத்தப்பட்ட மாணவர்களில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் இருந்தனர். இவர்கள் தொடர்பான தகவல்கள் வெளியானதும் அவர்களை கொலை செய்து கடலில் போட்டனர்.
இவர்களின் பெற்றோரின் நிலைமை தொடர்பான தகவல்கள் வெளியானதும் அவர்களை கொலை செய்து கடலில் போட்டனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.

0 கருத்துகள்