ஹரின் பெர்ணான்டோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..!

 





ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


திடீர் சுகயீனம் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அறிய முடிகின்றது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்