நோன்பு காலத்தில் முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு பொருட்களை விற்பனை செய்ய வேண்டாம் எனவும், நுகர்வோரிடம் வர்த்தக நிலையத்தில் பொலித்தீன் பாதுகாப்பு மற்றும் முகக்கவசம் இன்றி உள்ள வர்த்தகர்களிடம் பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டாம் எனவும் கல்முனை மாநகரசபைத் தீர்மானித்துள்ளது.
நோன்பு காலத்தில் தொடர்ச்சியாக இதனை செயற்படுத்த நாம் சகல தரப்பினரின் ஒத்துழைப்பினை நாடியுள்ளோம் என கல்முனை மாநகர பொதுச்சந்தை வர்த்தக சங்க பிரதிச்செயலாளர் எஸ்.எல். ராயீஸ் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்