ஜனாதிபதியின் ஊடக பிரிவில் சுதேவ!

ஹிரு டீவியின் முன்னாள் பணிப்பாளரும் சுவர்ணவாஹினியின் இந்நாள் பணிப்பாளருமான சிரேஸ்ட்ட ஊடகவியலாளர் சுதேவ ஹெட்டியாராச்சி ஜனாதிபதி ஊடக பிரிவின் பொது பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்