400 நாட்களின் பின் குடும்பத்தினருடன் பேசிய ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்



ஹிஜாஸ் ஹில்லாஹ்வின் குடும்பத்தினருக்கு இன்றைய தினம் வீடியோ இணைப்பு மூலம் வெலிக்கடை சிறையில் இருக்கும் ஹிஜாசுடன் பேசுவதற்கு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது..


சுமார் 400 நாட்களின் பின்னர் குடும்பத்தினர் அவரோடு பேசியிருப்பதாக தெரியவருகின்றது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்