கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய கபில கால்லகே அவர்கள் பண்டாரவளை பிரதேசத்திற்கு இடமாற்றம் பெற்றுச் செய்கின்றார்.
அவரின் சேவை நலனை பாராட்டும் நிகழ்வொன்று கிண்ணியா பிரதேச செயலகத்தில் கிண்ணியா பிரதேச செயலாளரின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிண்ணியா மற்றும் குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரிகள். கிண்ணியா ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் ,கிண்ணியா பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர், மற்றும் சூரா சபையின் பிரதிநிதிகள் மற்றும் கிண்ணியா மரண விசாரணை அதிகாரியும் கலந்து கொண்டிருந்தனர்.
#kinni news

0 கருத்துகள்