நேற்றைய தினம் சீன அரசாங்கத்தினால் நேற்று (26) 20 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
தடுப்பூசி வரலாற்றில் ஒரே நாளில் செலுத்தப்பட்ட அதிகளவான தடுப்பூசி தொகை இதுவாகும்.
இதுவரையில் சீனாவில் 566.7 மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்