அனைத்து திருமண நிகழ்வுகளுக்கும் மீள் அறிவிப்பு வரும் வரை தடை!


அனைத்து திருமண நிகழ்வுகளையும் நடத்துவது மீள் அறிவித்தல் வரும் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்தார்.


அதன்படி ,மேலும் திருமணங்களை பதிவு செய்வ்தற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், திருமண பதிவாளர் உட்பட 15 நபர்களுடன் மாத்திரமே திருமண பதிவுகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்