ஈரான் வெளியிட்ட “காஸா” ட்ரோன்!


சுமார் 2000 கிலோமீற்றர் தூரம் வரையில் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஆளில்லா விமானம் ஒன்றை ஈரான் இன்று அறிமுகம் செய்துள்ளது!


“காஸா” என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆளில்லா விமானம் ஒரே தடவையில் சுமார் 13 குண்டுகளை எடுத்து செல்லக்கூடியது, மேலும் 500Kg எடையில் உபகரணங்களையும் எடுத்து செல்லும் சக்திவாய்ந்ததாக உள்ளது என  தெரிவிக்கப்படுகிறது! 

கருத்துரையிடுக

0 கருத்துகள்