முன்னாள் அமைச்சர் பீ.ஹெரிசனுக்கு கொரோனா





முன்னாள் அமைச்சரும் அநுராதபுர மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பீ.ஹெரிசன் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

இவர் மேலதிக சிகிச்சைக்காக ​பொரலை ஐ.டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்