எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கெப்டனுக்கு பிணை!

ADMIN
0


கைது செய்யப்பட்ட எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கெப்டன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 


அதன்படி, இரண்டு இலட்சம் ரூபாய் தனிப்பட்ட பிணையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 


மேலும், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கெப்டனுக்கு இந்நாட்டில் இருந்து வௌியேற தடை விதித்து மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default