செப்டெம்பர் மாதத்துக்குள் நாடு முழுமையாகத் திறக்கப்படும்.

ADMIN
0

கொரோனா பரவளால்  பெரிதாக அனர்த்தம்  எதுவும்  நடக்கவில்லை எனின் செப்டெம்பர் மாதத்துக்குள்

நாட்டை முழுமையாகத் திறக்க எதிர்பார்த்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செப்டெம்பர் மாதத்துக்குள் வழங்கி முடிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.

நண்பர்களுடன் பகிரவும்:

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default