இந்தக்கவியரங்கிற்க்கு எழுத்தாளர், கவிஞர் நாச்சியாதீவு பர்வீன் தலைமை தாங்குகிறார்.
அவரின் தலைமையில் இளம் கவிஞர்களான கல்முனை அறூபா அஹ்லா, கெக்குனுகொல்ல சப்ராஸ் அபூபக்கர், கிண்ணியா நசார் இஜாஸ், அநுராதபுரம் சீமா சைரீன், புத்தளம் - ஏத்தாலை சவ்துன் நிசா ஆகியோர் பங்கு கொள்கின்றனர்.
இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவை தொடர்ந்தும் இவ்வாறான நிகழ்வுகளை முன்னெடுத்து செயற்படுவது பாராட்டுக்குறிய விடயமாகும்.
