ரிஷாத் பதியுத்தீனுக்கு செப்டம்பர் 1ம் திகதி வரை விளக்கமறியல்


நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனை செப்டம்பர் 01 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைப்பதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்