இந்தியப் பெருங்கடலில் உள்ள அந்தமான் தீவுகளில் இன்று (03) காலை 9.12 மணி அளவில் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை கிடையது வளிமண்டளவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.