நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 170 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,604 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் ஒன்பது நிமிடத்திற்கு ஒருவர் கொரோனாவினால் மரணிக்கும் நிலை உருவாகி உள்ளது. கடந்த நாட்களில் தொடர்ச்சியாக 150 ஐ தாண்டிய மரணங்கள் தினமும் பதிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்