அஜித் ரோஹண கொரோனா தொற்றுக்கு உள்ளானார்..

 

சிரேஷ்ட பிரதிக் காவல்துறை மா அதிபரும் முன்னாள் காவல்துறை

 பேச்சாளருமான அஜித் ரோஹணவுக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது.


இவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனினும் அவரது உடல்நிலை தொடர்பில் கவலையடைய தேவையில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்