பொதுமக்களுக்கு சுமார் இரண்டரை கோடி ரூபாய் விநியோகித்த தொழிலதிபர்!



தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா 1,000 ரூபாய் விகிதம் சுமார் இரண்டரை கோடி ரூபாய் வழங்க களனியில் உள்ள தொழிலதிபர் மஞ்சுள பெரேரா நடவடிக்கை எடுத்துள்ளார்.






அவர் நேற்று (25) களனி - நாஹென்ன பகுதியில் இருந்து பண விநியோகத்தை ஆரம்பித்தார்.




பணத்தைப் பெற ஏராளமான மக்கள் திரண்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.




















கருத்துரையிடுக

0 கருத்துகள்