கொழும்பு − மெகஸின் சிறைச்சாலைக்குள் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனினால் வைத்தியர் ஒருவர் அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
0 கருத்துகள்