ஸம் ஸம் பவுண்டேஷனின் ஆற்றல் அபிவிருத்தி திட்டத்தின் அடிப்படையில் 40 பள்ளிவாயல் இமாம்கள் VIP முதலாவது பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்கள்.
VIP பாடநெறியின் இரண்டாவது Batch க்கான நேர்முகத் தேர்வுகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
முற்றிலும் இலவசமான இந்த பாடநெறியில் உங்களது பள்ளிவாயல் இமாமும் இணைந்து பயன்பெற ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதிக்கு முன் விண்ணப்பிக்குமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.
மேலதிக தொடர்புகளுக்கு : 077 348 8455
