புதிய சுகாதார கட்டுப்பாடுகள் அறிவிப்பு...

 

மரண வீடொன்றில் ஒரு சந்தர்ப்பத்தில் 25 பேர் மாத்திரமே கலந்து கொள்ள முடியும் எனவும் இராணுவத்தளபதி குறிப்பிட்டுள்ளார்.


அதேவேளை , எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் அரச நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களை சுழற்சி முறையில் கடமைக்கு அழைப்பது தொடர்பில் நிறுவனத் தலைவரே தீர்மானிக்க வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும், அரச நிகழ்வுகள் அனைத்தும் செப்டெம்பர் 1ஆம் திகதி வரை இரத்துச் செய்யப்படுவதாகவும் இராணுவத்தளபதி குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை, நாடு முழுமையான அளவில் முடக்கப்படாது எனவும் இராணுவத்தளபதி அறிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்