சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 787 மில்லியன் அமெரிக்க டொலர்களும் மற்றும் பங்களாதேஷ் மத்திய வங்கியிடம் இருந்து 150 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் பரிமாற்ற ஏற்பாடாக பெறுவதன் மூலம் இலங்கையின் கையிருப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகல இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் சீன அபிவிருத்தி வங்கியிடம் இருந்து 2000 மில்லியன் RMB (சுமார் 300 மில்லியன் டொலர்கள்) இன்று கிடைக்கப்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்