திருமண நிகழ்வுகள் உட்பட பல நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டது.


இன்று நள்ளிரவு முதல் ஹோட்டல்கள், அரங்குகள் போன்றவற்றில் சமூக செயல்பாடுகள் மற்றும் கூட்டங்களுக்கு அனுமதி இல்லை.


ஆகஸ்ட் 17 செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் திருமண விழாக்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா சற்றுமுன் தெரிவித்தார்.


அதன்படி இம்மாதம்

 17 ஆம் திகதி நள்ளிரவு முதல் மீள அறிவிக்கும் வரையில் வீடுகளிலோ அல்லது மண்டபங்களிலோ திருமண நிகழ்வுகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 


அத்துடன் நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களை ஹோட்டல்களிலோ அல்லது மண்டபங்களிலோ நடத்த இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்