ரிஷாட் பதியுதீன் எதிர்வரும் 07ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில்


கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் எதிர்வரும்  7ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்