இலங்கைக்கு 150 தொன் ஒட்சிசனை வழங்கியது இந்தியா

 

இந்தியா இலங்கைக்கு 150 தொன் எடையுடைய ஒட்சிசனை அனுப்பி வைத்துள்ளது.கொவிட் பெருந்தொற்று பரவுகையை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியா இவ்வாறு ஒட்சிசனை அனுப்பி வைத்துள்ளது.விசாகபட்டினம் மற்றும் சென்னை ஆகிய இடங்களிலிருந்து இந்த திரவ ஒட்சிசன் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


கடந்த ஆகஸ்ட் மாதம் 100 தொன் எடையுடைய திரவ ஒட்சிசனை இந்தியா, இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது. இலங்கைக்கு ஒரு தொகை திரவ ஒட்சிசன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.   


#covid #oxygen #india #lanka #reletionship #ctv tamil

கருத்துரையிடுக

0 கருத்துகள்