பெரிய வெங்காயத்திற்கு, இன்று முதல் 40 ரூபா இறக்குமதி வரி விதிக்கப் படும்

பெரிய வெங்காயத்திற்கு இன்று முதல் கிலோகிராம் ஒன்றுக்கு 40 ரூபா இறக்குமதி வரி விதிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்