அசாத்சாலியின் பிணை கோரிக்கை நீதிமன்றில் நிராகரிக்கப் பட்டது.
personADMIN
September 14, 2021
0
share
மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியை பிணையில் விடுவிக்குமாறு கோரி, அவரது சட்டத்தரணி முன்வைத்த கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.