பழங்குடி கிராமத் தலைவரின் மனைவி கொரோனா தொற்றால் மரணம்..!

 

தம்பான பழங்குடி மக்கள் வசிக்கும் கிராமத்தின் தலைவர் ஊருவரிகே வன்னிலஎத்தோவின் மனைவி ஊருவரிகே ஹீன் மெனிக்கா காலமானார்.


அவர் கொரோனா தொற்று உறுதியாகி பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.


வன்னிலஎத்தோவின் குடும்பத்தினர் உட்பட தம்பான பழங்குடி மக்கள் 44 பேருக்கு கொவிட் தொற்று உறுதியானமை குறிப்பிடத்தக்கது.



கருத்துரையிடுக

0 கருத்துகள்