கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு







நாட்டில் நேற்றைய தினம் (05) கொரோனா தொற்றினால் மேலும் 180 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

அதன்படி, இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,320 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்