சிகரட் விலை 5 ரூபாவால் அதிகரிப்பு.




சிகரட் விலையை 5 ரூபாவால் அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகநிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.



இதன்முலம் 8 பில்லியன் ரூபாய் மேலதிக வருமானம் எதிர்ப்பார்க்கப்படுதாக அமைச்சர் தெரிவித்தார்.


கடந்த 3 வருடங்களுக்கு பின்னர் சிகரட் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்