அதிபர் – ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு ஒரே தடவையில் தீர்வு

 



அதிபா் – ஆசிரியர் சம்பள பிரச்சினைக்கு மூன்று கட்டங்களாக அல்லாமல் ஒரே தடவையில் தீர்வு வழங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக அதிபா், அசிரியர் தொழிற்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.


பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கும், அதிபர் ஆசிரியர் சங்கங்களுக்கும் இடையில் இன்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.


இந்த சந்திப்பில் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸவும் கலந்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்