எரிபொருள் ஏற்றிச்சென்ற கனரக பௌஸர் வீதியின் குறுக்காக, இறுகிக் கொண்டமையால், ஹட்டன்- கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கினிகத்ஹேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளைவொன்றில், இயந்திர கோளாறு காரணமாகவே, கனரக பௌஸர் இறுகிக்கொண்டது.
இதனால், மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு சாரதிகளிடம் கினிகத்ஹேன பொலிஸார் கோரிக்கை விடுக்கின்றனர்.
0 கருத்துகள்