அதிபர் மற்றும் ஆசிரியர்களின் வேலைநிறுத்தத்தை எதிர்வரும் 20ஆம் திகதி வரை இடைநிறுத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
தமது சம்பள பிரச்சினைக்குத் தீர்வு வழங்கும் வரை தொடர்ந்து தொழிற்சங்க நடவடிக்கை முன்னெ
டுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்கங்கள் இந்த தீர்மானம் எடுத்துள்ளன.
0 கருத்துகள்