இன்றுமுதல் இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் மீண்டும் ஆயுதம் தாங்கிய முப்படையினர் பாதுகாப்பில் இருப்பர். ஜனாதிபதி விசேட வர்த்தமானியை வெளியிட்டார்.






இலங்கையின் அனைத்து நிர்வாக மாவட்டங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய கடற்பரப்புகளில்பாதுகாப்பைப் பேணுவதற்காக நாட்டின் அனைத்து ஆயுதம் தாங்கிய முப்படையினருக்கும் அழைப்பு விடுக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்