பாடசாலை தொடர்பான விஷேட அறிவிப்பு





கொரோனா நிலைமையின் காரணமாக இதுவரை ஆரம்பிக்கப்படாத அனைத்து வகுப்புகளுக்குமான கற்றல் செயற்பாடுகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பமாகுமென  கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தாா்.


நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொணடு உரையாற்றும்போது இதனை குறிப்பிட்டாா்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்