கரையொதுங்கிய இரண்டு சடங்கள் - தீவிர விசாரணையில் பொலிஸார்...


வடமராட்சி கடற்கரை பகுதியில் இரண்டு சடலங்கள் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


வடமராட்சி மணற்காடு மற்றும் வல்வெட்டித்துறை கடற்கரை பகுதியில் இன்றைய தினம் குறித்த இரு சடலங்களும் கரையொதுங்கியுள்ளன. 


இரு சடலங்களும் அடையாளம் காணப்படாத நிலையில் , அவற்றை அடையாளம் காணும் முயற்சியிலும் மேலதிக நடவடிக்கைகளிலும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்