ஹஸ்கம்பொல முஸ்னி திடீர் விபத்தில் அகால மரணம்

 

இன்று (05) காலை பொல்கஹவெல கஹவத்த எல மற்றும் ரத்மல்கொட பிரதேசத்தில் டிப்பர் ரக வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் காயமடைந்து அதில் ஒருவர் உயிரிழந்துள்ளனர். இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன்.


அவ்வாறு உயிரிழந்தவர் ஹஸ்கம்பொல, சியம்பளாகஸ்கொடுவ பகுதியை சேர்ந்த அஸ்லம் என்பவரின் 24வயது மகன் மௌலவி முஹம்மத் முஸ்னி (மிஸ்பாஹி) என்பராவார். அத்துடன் அவரின் சகோதரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.











கருத்துரையிடுக

0 கருத்துகள்