கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதியில் கடும் வாகன நெரிசல்!



துறைமுகம், மின்சாரம் மற்றும் பெற்றோலிய தொழிற்சங்க ஊழியர்களின் போராட்டம் காரணமாக கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்