Home காஸ் அடுப்பு வெடித்ததில் வீடு எரிகிறது. காஸ் அடுப்பு வெடித்ததில் வீடு எரிகிறது. personADMIN December 31, 2021 0 share சமையலறையில் காஸ் அடுப்பு வெடித்து சிதறியதில், அந்த வீடே தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கின்றது.இந்த சம்பவம் வத்தளை - ஹூனுப்பிட்டியவில் இடம்பெற்றுள்ளது என தீயணைப்பு படையினர் தெரிவிக்கின்றனர். Facebook Twitter Whatsapp Newer Older