எரிவாயு தொடர்பான சிக்கல்கள் இருக்குமாயின் 1311 என்ற அவசர இலக்கத்துக்கு அழைக்குமாறு லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க அறிவித்துள்ளார்.
அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சில பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவை கீழ்வருமாறு
0 கருத்துகள்