விசேட அதிகாரத்தின் ஊடாக ஜனாதிபதி, பாராளுமன்ற நடவடிக்கைகளை ஒரு மாத காலத்திற்கு ஒத்தி வைத்தார்.


விசேட அதிகாரத்தின் கீழ் ஜனாதிபதி கோட்டாபய

ராஜபக்ஷ பாராளுமன்ற நடவடிக்கைகளை ஒரு மாத காலத்திற்கு ஒத்தி வைத்தார்.


மீண்டும் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஜனவரி-18 ல் இடம்பெறும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்